chennai மக்களவை தேர்தல் 2024: அதிமுக இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! நமது நிருபர் மார்ச் 21, 2024 அதிமுக-வின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.